RTE - 25% admission to disadvantaged and weaker section children in all non-minority private self-financed (Matric & Nursery and Primary) schools in the academic year 2024-2025 Selection by lottery on 28.05.2024 in affiliated schools - Headmaster/Teacher/District Education Officer/ Appointment of Teacher Trainers Pro - Chief Education Officer their processes
திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
..: 299/RTE 25%/DC1/2024 : 22.05.2024.
பொருள்:
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி (Matric & Nursery and Primary) பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25% சேர்க்கை வழங்குதல் 28.05.2024 அன்று சார்ந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் தேர்வு செய்தல் - தலைமை ஆசிரியர்/ஆசிரியர்/வட்டாரக் கல்வி அலுவலர் /ஆசிரியர் பயிற்றுநர்கள் நியமனம் செய்தல் சார்பு. CLICK HERE TO DOWNLOAD முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.