பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து அலுவலகங்களிலும் கோப்புகளை பராமரித்தல் & அழித்தல் தொடர்பான DSE & DEE Proceedings DSE & DEE Proceedings regarding maintenance & destruction of files in all offices of School Education Department
பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூலில் வகுத்துரைக்கப்பட்டுள்ளவாறு கோப்புகளை கையாளும் முறையை முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டிய நிலையில் , பல்வேறு அலுவலகங்களில் பதிவறைகள் முறையாக பராமரிக்கப்படாமலும் , முடிவுற்ற கோப்புகளை உரிய காலக்கெடுவிற்கு பின் அழிக்காமலும் கோப்புகள் தேங்கிய நிலை காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் , முறையான அலுவலக நிர்வாகத்தினை செயல்படுத்திட ஏதுவாக அறிவுரைகள் வழங்கப்படுகின்றன . CLICK HERE TO DOWNLOAD DSE & DEE - Destruction of File Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.