497/500 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளி மாணவி சாதனை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 10, 2024

497/500 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளி மாணவி சாதனை!

10th Result 2024 - அரசுப் பள்ளி மாணவி சாதனை!

அரசுப் பள்ளி மாணவி சாதனை!

தொழிலாளியின் மகளான J.சுஸ்யா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497/500 மதிப்பெண்கள் பெற்று சாதனை!

கூலி தொழிலாளியின் மகளான J.சுஸ்யா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497/500 மதிப்பெண்கள் பெற்று சாதனை!*
சாதித்த அரசுப் பள்ளி மாணவி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, விவசாய கூலி தொழிலாளியின் மகளான J.சுஸ்யா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497/500 மதிப்பெண்கள் பெற்று சாதனை!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.