DSE - Career Guidance Cell Proceedings - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி குழு - மாநில / மாவட்ட அளவிலான பயிற்சி வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 24, 2024

DSE - Career Guidance Cell Proceedings - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி குழு - மாநில / மாவட்ட அளவிலான பயிற்சி வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!



When choosing a career after 12th grade, you can consider things like your interests, skills, values, personality, and goals. You can also consider your potential salary, job prospects, and educational costs

You can also use a career test like the Ideal Career Test to help you choose a career that matches your interests, values, personality, and aptitudes. Psychometric tests can also help students choose their career path, especially for students in grades 8–12. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி குழு - மாநில / மாவட்ட அளவிலான பயிற்சி வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! Higher Education Steering Committee in Government Higher Secondary Schools - State / District Level Training Delivery - Processes of Director of School Education!

Which career is best after 12th?

Some of the best career options after 12th with high salary include:

Research.

MBA.

Data Science.

Business Analytics.

Chartered Accountancy.

Investment Banking.

Legal/Law Firm Advisors.

Marketers. Which course after 12 has a highest salary?

Best Courses After 12th with High Salary



Engineering: Branches like Petroleum Engineering, Aerospace Engineering, and Nuclear Engineering consistently rank high in terms of average salaries. Healthcare: Dentistry, Optometry, and Nursing offer stable careers with strong earning potential

பள்ளிக்கல்வி

நான் முதல்வன் திட்டம் கல்வியாண்டு 2024-25 அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி குழு ( Career Guidance Cell ) கூட்டுதல் / செயல்படுத்துதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - மாநில அளவிலான கருத்தாளர்கள் பயிற்சி மற்றும் மாவட்ட அளவிலான உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்ந்து . பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! CLICK HERE TO DOWNLOAD DSE - Career Guidance Cell Proceedings - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.