JD TRANSFER / இணை இயக்குநர் பணியிட மாற்றம். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 4, 2024

JD TRANSFER / இணை இயக்குநர் பணியிட மாற்றம்.

இணை இயக்குநர் பணியிடங்கள் மாறுதல் ஆணை - அரசாணை : 185 நாள்: 04.032024 Joint Director Posts Transfer Order - Ordinance : 185 Date: 04.032024



தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - இணை இயக்குநர் பணியிடங்கள் மாறுதல் ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக்கல்விதுறை

அரசாணை (185

நாள்: 04.032024

திருவள்ளுவர் ஆண்டு.2066

சோபகிருது,மாசி-21

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-[iஐ சார்ந்த இணை இயக்குநர் பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது. CLICK HERE TO DOWNLOAD இணை இயக்குநர் பணியிடங்கள் மாறுதல் ஆணை - அரசாணை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.