D.A Arrear Calculation (Jan, Feb, March) - All Grade Levels - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 12, 2024

D.A Arrear Calculation (Jan, Feb, March) - All Grade Levels



D.A Arrear Calculation (Jan, Feb, March) - All Grade Levels

தமிழக அரசு தற்போது அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடியை 50 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் தங்களின் அகவிலைப்படி உயர்வு D.A Arrear எவ்வளவு வரும் என்ற உத்தேச பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.





46% to 50% அகவிலைப்படி உயர்வு உங்களுக்கு எவ்வளவு வரும்? - உத்தேச அட்டவணை பட்டியல் - All Grade Level Chart

01-01-2024 முதல் அறிவிக்கப்பட்டுள்ள 4% அகவிலைப்படி உயர்வினால், அடிப்படை ஊதியத்தைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாதம் எவ்வளவு அகவிலைப்படி உயரும்? - கணக்கீடு ... CLICK HERE TO DOWNLOAD All Grade Level Chart PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.