INCOME TAX - IFHRMS - அரசு ஊழியர்களின் வருமான வரியை ஊதியத்தில் தானாகவே பிடித்தம் செய்யும் வசதி மார்ச்சில் அறிமுகம் - சுற்றறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 27, 2024

INCOME TAX - IFHRMS - அரசு ஊழியர்களின் வருமான வரியை ஊதியத்தில் தானாகவே பிடித்தம் செய்யும் வசதி மார்ச்சில் அறிமுகம் - சுற்றறிக்கை

INCOME TAX - IFHRMS - அரசு ஊழியர்களின் வருமான வரியை ஊதியத்தில் தானாகவே பிடித்தம் செய்யும் வசதி மார்ச்சில் அறிமுகம் - சுற்றறிக்கை

வருமான வரியினை தானாக பிடித்தம் செய்யவுள்ள IFHRMS மென்பொருள் - ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர் சுற்றறிக்கை..

ஏப்ரல் 2024 முதல் வருமான வரியினை பிடித்தம் செய்யவுள்ள IFHRMS மென்பொருள் - ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 10-03-2024க்குள் வருமான வரி பிடித்தம் செய்ய பழைய முறை / புதிய முறையை தேர்வுசெய்ய வேண்டும் - சென்னை தெற்கு ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர் சுற்றறிக்கை... ஏப்ரல் 2024 முதல் வருமான வரியினை தானாக பிடித்தம் செய்யவுள்ள IFHRMS மென்பொருள் - ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 10-03-2024க்குள் வருமான வரி பிடித்தம் செய்ய பழைய முறை / புதிய முறையை தேர்வுசெய்ய வேண்டும் - சென்னை தெற்கு ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர் சுற்றறிக்கை...

Automatic IT direction option may be given to DDO whether opting for Old regime / New Regime within 10th of March 2024. If no option given system will automatically select as New Regime - Chennai South Pay and Accounts officer circular... Instruction by our Respected CTA webex meeting conducted on 23.02.2024

1. Duplication of Bills may be verified at the DDOs initiator level as follows.

Bills Bills Report → Bills duplicate beneficiary details report.

2 . All Pension CPS proposals may be sent to AG by OPPAS only. After completion of online registration download the acknowledgement slip generated by the system and paste in the SR.

3. While preparing employee paybill after making the necessary addition / deletion / updation plus minus report may be generate in payroll as follows.

Payroll Reports → Employee plus minus report

4. For Automatic IT deduction option may be given to DDO whether opting for Old regime /New regime within 10th of March 2024. If no option given system will automatically select as New Regime.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.