19ம் தேதி தமிழக பட்ஜெட் - வரும் 22ம் தேதி வரை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 12, 2024

19ம் தேதி தமிழக பட்ஜெட் - வரும் 22ம் தேதி வரை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்



19ம் தேதி தமிழக பட்ஜெட் - வரும் 22ம் தேதி வரை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் Tamil Nadu Budget on 19th - Assembly budget session till 22nd

*தமிழ்நாடுஅரசு - வரும் 22ம் தேதி வரை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.*

*சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு.*

*நாளையும், நாளை மறுநாளும் ஆளுநர் உரை மீது விவாதம், 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்குவார்.*

*பிப்.வரும் 19ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கலாகிறது.*

*பிப்.20ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது.*

*பிப்.22ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெறுகிறது- சபாநாயகர்.*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.