TNPSC - குரூப் 2, 2ஏ தேர்வுகளில் தகுதி பெற்ற 327 பேருக்கு, வரும் 12 முதல் 17ம் தேதி வரை நேர்முகத் தேர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 2, 2024

TNPSC - குரூப் 2, 2ஏ தேர்வுகளில் தகுதி பெற்ற 327 பேருக்கு, வரும் 12 முதல் 17ம் தேதி வரை நேர்முகத் தேர்வு



The Main Written Examination / Examination (Computed Based Test) for the following recruitments had been conducted by the Tamil Nadu Public Service Commission. Based on the marks obtained by the candidates in the examination and other conditions stipulated in the respective notification, the list of candidates provisionally admitted to Oral Test / Marks and Rank position in Interactive Mode, are available in the Commission’s website at http://www.tnpsc.gov.in

TNPSC - குரூப் 2, 2ஏ தேர்வுகளில் தகுதி பெற்ற 327 பேருக்கு, வரும் 12 முதல் 17ம் தேதி வரை நேர்முகத் தேர்வு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II மற்றும் IIA பணிகள்) – நேர்முகத் தேர்விற்கான பட்டியல் மற்றும் 05.12.2023 அன்று நடைபெற்ற மருந்து சோதனை ஆய்வகக் கூடத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் பதவிக்கான தேர்வு முடிவுகள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு

பிப்.12 முதல் குரூப் 2 நேர்முகத் தேர்வுகள்

குரூப் 2, 2ஏ தேர்வுகளில் தகுதி பெற்ற 327 பேருக்கு, வரும் 12 முதல் 17ம் தேதி வரை நேர்முகத் தேர்வு CLICK HERE TO DOWNLOAD டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.