பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் - முதலமைச்சர் உறுதி - வீடியோ.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 14, 2024

பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் - முதலமைச்சர் உறுதி - வீடியோ..

பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் - முதலமைச்சர் உறுதியளித்தார் - ஜாக்டோ - ஜியோ பேட்டி வீடியோ..

பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார்"

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உறுதியை அடுத்து வேலை நிறுத்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த அன்பரசு பேட்டி

CLICK HERE அன்பரசு பேட்டி வீடியோ..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.