மணற்கேணி இணையதளம் (https://manarkeni.tnschools.gov.in) - பள்ளிக் கல்வி அமைச்சர் தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 23, 2024

மணற்கேணி இணையதளம் (https://manarkeni.tnschools.gov.in) - பள்ளிக் கல்வி அமைச்சர் தொடக்கம்

மணற்கேணி இணையதளம் (https://manarkeni.tnschools.gov.in) - பள்ளிக் கல்வி அமைச்சர் தொடக்கம் Manarkeni Website (https://manarkeni.tnschools.gov.in) - Launched by Minister of School Education



மணற்கேணி இணையதளம் (https://manarkeni.tnschools.gov.in) - பள்ளிக் கல்வி அமைச்சர் தொடங்கி வைத்தார்!

பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு வெளியிட்ட மணற்கேணி செயலி புதிய வடிவமெடுத்திருக்கிறது. காணொலிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணியை இனி கணினித் திரை உட்பட பல பெரிய திரைகளிலும் இணையதளத்திலும் காணலாம்.

மணற்கேணி இணையதளத்தை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார் . Website Link
CLICK HERE

Press Release 342
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.