பள்ளிக்கல்வி - 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 26, 2024

பள்ளிக்கல்வி - 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு!



Education - 446 rural librarians promoted and issued decree! பள்ளிக்கல்வி - 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு!

பள்ளிக்கல்வி - பொது இயக்ககம் மாவட்ட நூலக ஆணைக்குழுக்களில் செயல்படும் ஊர்ப்புற நூலகங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு இன்றி ஊர்ப்புற நூலகர்களாக பணியாற்றி வரும் , 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு தற்காலிக பணி விதிகளில் விதி 3 ( பணி நியமன முறை ) மற்றும் விதி 6 ( இட ஒதுக்கீடு ) ஆகிய விதிகளுக்கு தளர்வு செய்து மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வெளியிடப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.52 - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.