இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்த அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 27, 2024

இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்த அறிவிப்புTRB மூலம் இடைநிலை ஆசிரியர் நியமனம் - பின்பற்ற வேண்டிய கால அட்டவணை குறித்த அரசாணை வெளியீடு! Appointment of Intermediate Teacher by TRB – Issue of Ordinance on Time Table to be Followed!

பள்ளிக்கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் பணிநாடுநர்களிடமிருந்து நேரடி நியமனம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய கால அட்டவணை– ஆணை - வெளியிடப்படுகிறது. G.O-48 Important Dates:

இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் -31.05 க்குள் பணி நிரவல் செய்தல் வேண்டும்...

ஆசிரியர் கலந்தாய்வு ஜூன் -31 குள் நடத்தி முடித்தல் வேண்டும் CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.48 Secondary Grade PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.