TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் G.O. (Ms) No. 27 Dated 16.02.2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 16, 2024

TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் G.O. (Ms) No. 27 Dated 16.02.2024

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம்

TNPSC யின் புதிய 5 உறுப்பினர்களை நியமித்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு;*

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவன் அருள், சரவணக்குமார் ஐஆர்எஸ், தவமணி, உஷா சுகுமார், பிரேம் குமார் ஆகியோர் டிஎன்பிஎஸ்சியின் புதிய உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..*

Tamil Nadu Public Service Commission - Members - Appointment - Notified

HUMAN RESOURCES MANAGEMENT (M) DEPARTMENT

G.O. (Ms) No. 27

Dated 16.02.2024

சோபகிருது வருடம் மாசி-04 திருவள்ளுவர் ஆண்டு 2055.

ORDER:

Under Article 316(1) of the Constitution of India, the Governor of Tamil Nadu hereby appoints the following persons as Members of the Tamil Nadu Public Service Commission with effect from the date of assumption of charge for a period of six years or till they attain the age of 62 years, whichever is earlier- 1. Thiru. M.P. Sivanarul, IA.S (Retd.),

2. Thiru. R. Saravanakumar, I.R.S.,

3. Dr. A.Thavamani, M.B.B.S..

4. Tmt. Usha Sukumar, B.A. (Economics).

5. Dr. R. Premkumar, MFC, MBA, PGDIB, PTM, Ph.D.

(BY ORDER OF THE GOVERNOR)

S.NAGARAJAN, SECRETARY TO GOVERNMENT (FAC).

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.