TNPSC இன்று ( 31/01/2024 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - நுழைவுச் சீட்டு வெளியீடு - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 31, 2024

TNPSC இன்று ( 31/01/2024 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - நுழைவுச் சீட்டு வெளியீடு - PDF



TNPSC இன்று ( 31/01/2024 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - PDF

07.02.2024 மு.ப மற்றும் பி.ப அன்று நடைபெற உள்ள உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு - தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

Commission’s Notification No.26/2023 dated: 25.11.2023, was issued for direct recruitment to the posts of Assistant Agricultural Officer in Tamil Nadu Agricultural Extension Subordinate Service and Assistant Horticultural Officer in Tamil Nadu Horticultural Subordinate Service for which CBT Examination is scheduled to be held on 07.02.2023 FN & AN at 07 District Centres.

The memorandum of admission (Hall Ticket) for the admitted candidates has been hosted in the Commission’s website www.tnpsc.gov.in and www.tnpscexams.in. The memorandum of admission (Hall Ticket) can be downloaded through one time Registration (OTR) of the candidate by entering the Application Number and Date of Birth CLICK HERE TO DOWNLOAD (Press Release) PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.