இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் கணக்கில் கொண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்குதல் - G.O & Dir Proc - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 11, 2024

இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் கணக்கில் கொண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்குதல் - G.O & Dir Proc

இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் கணக்கில் கொண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்குதல் - G.O & Dir Proc

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு...

இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் கணக்கில் கொண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்குதல் தொடர்பான கருவூலக் கணக்கு ஆணையரின் கடிதம் ஓ. மு. எண்‌ 829/ டி2/ 2023, நாள்‌. 13.01.2023, தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.௧.எண்‌ 13339/இ3/2019, நாள்‌ 05.01.2023 மற்றும் அரசாணை (நிலை) எண்‌ 213. பள்ளிக்‌ கல்வித்‌ (தொ.க.(1) துறை, நாள்‌ 02.12.2022


Letter of the Commissioner of Treasury Accounts, Proceedings and Order of the Director of Elementary Education regarding grant of selection status / special status to the post of Middle School Headmaster taking into account seniority of Middle School Teacher and Primary School Headmaster.. -

இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் கணக்கில் கொண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்குதல் தொடர்பான கருவூலக் கணக்கு ஆணையரின் கடிதம், தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை.. CLICK HERE TO DOWNLOAD Middle School HM - Selection, Special Grade - G.O & Director Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.