பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு கூட்டம் 20.12.2023 - விவரம் கோருதல் சார்ந்து அரசு சார்புச் செயலாளரின் கடிதம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 13, 2023

பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு கூட்டம் 20.12.2023 - விவரம் கோருதல் சார்ந்து அரசு சார்புச் செயலாளரின் கடிதம்!



S
n Minister's Review Meeting 20.12.2023 - Letter from the Under Secretary to the Government regarding the request for details! - பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு கூட்டம் 20.12.2023 - விவரம் கோருதல் சார்ந்து அரசு சார்புச் செயலாளரின் கடிதம்!

பள்ளிக்கல்வி - மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களின் ஆய்வு கூட்டம் 20.12.2023 அன்று நடைபெறுதல் - விவரம் கோருதல் சார்ந்து அரசு சார்புச் செயலாளரின் கடிதம்!

பள்ளிக் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் 20.12.2023 அன்று கல்வித் துறை கூட்ட அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடத்த உத்தேசித்துள்ளார்கள் .

எனவே தங்கள் இயக்ககம் தொடர்பாக இணைபில் கோரியுள்ள விவரங்களை PPT வடிவில் அரசுக்கு உடனடியாக அனுப்புமாறும் மேலும் மேற்காணும் கூட்டத்தில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறும் தங்களைக் கேட்டுக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.