மீண்டும் வினா வங்கி புத்தகம் - பள்ளிக்கல்வி துறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 4, 2023

மீண்டும் வினா வங்கி புத்தகம் - பள்ளிக்கல்வி துறை

மீண்டும் வினா வங்கி புத்தகம் - பள்ளிக்கல்வி துறை Again Question Bank Book - Department of School Education



மீண்டும் வினா வங்கி புத்தகம் - பள்ளிக்கல்வி துறை

பழைய வினாத்தாள் முறையில் வெளியான வினா வங்கி புத்தக தயாரிப்பும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் வினா வங்கி புத்தகம் வெளியிட, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.இதற்கான தீர்மானம், பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.