1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறை. (எளிய முறையில்) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 12, 2023

1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறை. (எளிய முறையில்)



1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறை. (எளிய முறையில்)

Google-click

⬇️

Tn school exam- click

⬇️

School

user name,pass word பதிவு செய்யுங்கள்.

⬇️

ஒரு page open ஆகும்.

அதில்

Descriptive என்ற word இருக்கும்.அதை கிளிக் செய்ய வேண்டும்.

⬇️

அடுத்து class என்ற இடத்தில் எந்த வகுப்புக்கு வினாத்தாள் வேண்டுமோ அந்த வகுப்பை பதிவு செய்து submit கொடுக்க வேண்டும்.

⬇️

Submit கொடுத்தபின்பு அதே page ல் மேலே இருக்கும் Download question paper என்ற கலத்தை click செய்யுங்கள்.

⬇️

இப்போது question paper download என்று கீழே வரும்.

⬇️

அந்த கலத்தை click செய்தால் வினாத்தாள் டவுன்லோடு ஆகும்.

⬇️

ஒவ்வொரு தேர்வுக்கும் முதல் நாள் மதியம் 2 மணிக்கு feedback கொடுத்த பின்பு வினாத்தாள் download செய்ய வேண்டும்.

நன்றி.

1 comment:

  1. நல்ல யோசனை தாருங்கள் கல்வி sirakkattum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.