பள்ளிகளில் ஜூன் 2023 முதல் செயலி வழியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலான பள்ளிகளில் கீழ்காணும் கற்றல் கற்பித்தல் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 28, 2023

பள்ளிகளில் ஜூன் 2023 முதல் செயலி வழியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலான பள்ளிகளில் கீழ்காணும் கற்றல் கற்பித்தல் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது

A survey conducted through the app in schools since June 2023 has found the following learning and teaching deficiencies in most of the schools - பள்ளிகளில் ஜூன் 2023 முதல் செயலி வழியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலான பள்ளிகளில் கீழ்காணும் கற்றல் கற்பித்தல் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது

கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் ஜூன் 2023 முதல் செயலி வழியாக ஆய்வு குழு மற்றும் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலான பள்ளிகளில் கீழ்காணும் கற்றல் கற்பித்தல் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

அக்குறைகளை சரிசெய்திட கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றிட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.