மன எழுச்சி நலன் மேம்பாடு - ஆசிரியர் கையேடு - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 28, 2023

மன எழுச்சி நலன் மேம்பாடு - ஆசிரியர் கையேடு - PDF



மன எழுச்சி நலன் மேம்பாடு - ஆசிரியர் கையேடு!

வளரிளம் பருவம் என்பது ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் மிக முக்கியமான காலகட்டமாகும் . இப்பருவத்தில் உடல் மற்றும் மன வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் நடைபெறும் பொழுது ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வளரிளம் பருவத்தினருக்கு மனநலன் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த கல்வி அவசியமாகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் , 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மனவெழுச்சி நலன் மேம்படுவதற்காக " வளரிளம் பருவத்தினர் மனவெழுச்சி நலன் " என்ற மாணவர் நல்வாழ்வு இணைய முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்டமைக்கப்பட்ட கலை சார்ந்த செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் மனவெழுச்சி நலனை மேம்படுத்தி வாழ்வியல் திறன்களை வளர்ப்பதை இந்த இணைய முகப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இணைய முகப்பு பின்வரும் செயல்பாடுகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. மன எழுச்சி நலன் மேம்பாடு - ஆசிரியர் கையேடு!

CLICK HERE TO DOWNLOAD ஆசிரியர் கையேடு PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.