கனவு ஆசிரியர் , தேன்சிட்டு , புது ஊஞ்சல் - பள்ளிக்கல்வித்துறை இதழ்களில் தங்களது படைப்புகள் வெளிவர வேண்டுமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 20, 2023

கனவு ஆசிரியர் , தேன்சிட்டு , புது ஊஞ்சல் - பள்ளிக்கல்வித்துறை இதழ்களில் தங்களது படைப்புகள் வெளிவர வேண்டுமா?



Do you want your work to be published in Kanaap Utaad, Dhensittu, Pudu Oonchal - School Education Magazines? - கனவு ஆசிரியர் , தேன்சிட்டு , புது ஊஞ்சல் - பள்ளிக்கல்வித்துறை இதழ்களில் தங்களது படைப்புகள் வெளிவர வேண்டுமா?

குழந்தைகளின் சிறந்த படைப்புகளை அனுப்ப மின்னஞ்சல் முகவரிகள் (Email addresses to send children's best works)...

கனவு ஆசிரியர்: kanavuaasiriyar@tnschools.gov.in - (ஆசிரியர் இதழ்)

தேன்சிட்டு: thenchittu@tnschools.gov.in - (6-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு)

புது ஊஞ்சல் : Oonjal@tnschools.gov.in - (4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு)

அன்புள்ள ஆசிரியர்களுக்கு, மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் வகுப்பு குழந்தைகளின் சிறந்த படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.