ஆசிரியர் பணிநிரவல் ஒத்திவைப்பு
பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. அந்ததந்த மாவட்டங்களில் உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர்களை அந்த மாவட்டத்திற்குள்ளேயே பணிநிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, நவ.27ல் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறவிருந்தது. இந்நிலையில், தற்போது பணிநிரவல் கலந்தாய்வு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Source: Way2News தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு தியாகராஜன் அவர்களின் சீரிய முயற்சியால் 27.11.23 திங்கட்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான
பணி நிரவல் கலந்தாய்வு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப் படுகிறது
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.