அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் 24.11.2023 , 25.11.2023 ஆகிய நாட்களில் நடைபெறுதல் கூட்டப்பொருள் அனுப்புதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் :நாள் 20.11.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 20, 2023

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் 24.11.2023 , 25.11.2023 ஆகிய நாட்களில் நடைபெறுதல் கூட்டப்பொருள் அனுப்புதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் :நாள் 20.11.2023பள்ளிக் கல்வித்துறை - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் 24.11.2023 , 25.11.2023 ஆகிய நாட்களில் நடைபெறுதல் - கூட்டப்பொருள் அனுப்புதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் :நாள் 20.11.2023

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - நாள் : 24.11.2023 & 25.11.2023 - கூட்டப் பொருள் - PDF

CLICK HERE TO DOWNLOAD PDF

பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 24.11.2023 மற்றும் 25.11.2023 ஆகிய நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர். மதகொண்டப்பள்ளி மாதிரிப்பள்ளி, RICE MMS வளாகத்தின் கூட்ட அரங்கில் காலை 9 மணி முதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை). மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி), மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) மற்றும் தலைமையிடத்தில் பணிபுரியும் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் நிலையில் உள்ள அலுவலர்களும் மடிக்கணினியுடன். கலந்து கொள்ள வேண்டும் எனத்தெரிவிக்கப்படுகிறது இணைப்பு: கூட்டப்பொருள்

பெறுநர்

1. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்.

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாக).

நகல்

1. அரசு முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை. தகவலுக்காக தலைமைச்செயலகம், சென்னை -9. அனுப்பலாகிறது.

2. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, -6.

3. உறுப்பினர் செயலர், அரசு மாதிரிப் பள்ளிகள், சென்னை-6.

4. அனைத்து இயக்குநர்கள் (தகவலுக்காக அனுப்பப்படுகிறது).

5. நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர், பள்ளிக் கல்வி இயக்ககம், -6.

6. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாளருக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

7. இணை இயக்குநர்கள், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை-6.

8. நிர்வாக அலுவலர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை-6.

9. பள்ளித் தகவல் மேலாண்மை மையம், சென்னை-6.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.