தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) தகவல் - நாள்: 27-11-2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 28, 2023

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) தகவல் - நாள்: 27-11-2023

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) ஈரோடு மாவட்டம்

நாள்: 27-11-2023

பொருள்:

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 12-10-2023, அன்று டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பு செய்தவாறு தமிழ்நாடு முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் 01-11-2023 முதல் EMIS இணையதளம் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், எண்ணும், எழுத்தும் திட்டத்தில் எவ்வித பதிவேற்றம் செய்யும் பணிகளையும் மேற்கொள்வது இல்லை எனவும் டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு முடிவை தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு கடிதம் மூலம் தெரிவித்ததை தங்களுக்கு தெரிவித்தல்-சார்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.