திருச்சிராப்பள்ளி முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 24, 2023

திருச்சிராப்பள்ளி முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

திருச்சிராப்பள்ளி முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

தேர்வுகள்- திருச்சிராப்பள்ளி மாவட்டம் 2023-2024 - 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுதல் சார்பு.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2023 - 2024ஆம் கல்வி ஆண்டிற்கான 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு 07.12.2023 முதல் தொடங்கி 22.12.2023 வரை நடைபெற உள்ளது.



அரையாண்டுத் தேர்வு அட்டவணை - CLICK HERE TO DOWNLOAD PDF