25-11-2023 இன்று மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் முப்பெரும் விழா - Proceedings - 21.11.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 24, 2023

25-11-2023 இன்று மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் முப்பெரும் விழா - Proceedings - 21.11.2023

25-11-2023 அன்று மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் முப்பெரும் விழா - Proceedings - 21.11.2023 - 25-11-2023 Presided over by Hon'ble Minister of School Education - CEO Proceedings - 21.11.2023 - மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் முப்பெரும் விழா நடைபெறுதல். விழாவில் கலந்துக் கொள்ள ஆணையிடுதல் சார்பு.

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - 21.11.2023

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கூட்டரங்கில் 25-11-2023 அன்று காலை 8.00 மணியளவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

அவ்விழாவில் அனைத்து அரசு/ நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொறுப்பு), நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், முதுகலை ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒருவர் வீதமும், பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒருவர் வீதமும் (நடுநிலைப்பள்ளிகள் உட்பட) . பள்ளித்துணை ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட திட்ட அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் அன்று காலை 8.00 மணியளவில் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.