Vijay TV - நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு - நாளை 22.11.2023 கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 21, 2023

Vijay TV - நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு - நாளை 22.11.2023 கடைசி நாள்



Vijay TV - நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு Invitation to Govt School Teachers to participate in Vijay TV - Neeya Nana

அரசுப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கிறார்கள்..

விருப்பம் இருப்பின் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

நாளை 22.11.2023 கடைசி நாள்

7550285342 / 9962865080

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.