CRC - 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வட்டார அளவிலான பயிற்சி தேதி மாற்றம் விவரம் தெரிவித்தல் சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 22, 2023

CRC - 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வட்டார அளவிலான பயிற்சி தேதி மாற்றம் விவரம் தெரிவித்தல் சார்பு

CRC - District level training date change notification bias for teachers teaching class 1 to 5 - தொடர்பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி (CRC). 1 முதல் 5 ஆம் வகுப்பு- வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வட்டார அளவிலான பயிற்சி தேதி மாற்றம் விவரம் தெரிவித்தல் சார்பு.

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும், ஐயங்களும் தெளிவுரைகளும் பாடப் பொருண்மைகள் சார்ந்த தொடர்பணித்திறன் மேம்பாட்டுப் (CRC நவம்பர்-2023) வட்டார அளவிலான பயிற்சி 25.11.23 அன்று நடைபெற இருந்தது. வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் பணி நடைபெறுவதால் பயிற்சி பின்னர் நடைபெறும் என்ற விவரம் அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.