அரசு நிதி உதவி பெறும் நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 2, 2023

அரசு நிதி உதவி பெறும் நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



Issue of Guidelines on Conduct of Art Festival Competitions in Government Aided Middle/Higher and Higher Secondary Schools - அரசு நிதி உதவி பெறும் நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு அனைவருக்கும் வணக்கம் நமது அமைப்பு DRPGTA சார்பாக தமிழ்நாடு முதல்வர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோர்களுக்கு 22.6.23 அன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது..

நேற்றைய தினம் அரசு நிதிவுதவி பெரும் பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்பாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது .

அரசு நிதி உதவி பெறும் நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.