11 நாள் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, November 19, 2023

11 நாள் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை?



11 நாள் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை?

6 - 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. +1, +2 வகுப்புக்கு டிச.22 வரையும், 6,7,8,9,10ம் வகுப்புக்கு டிச.21ம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது.

இதன்பின் 6-10ம் வகுப்பு மாணவர்களுக்கு 11 நாட்களுக்கும், +1, +2 வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களும் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜனவரி 2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். 11 நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

6- 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

+1,+2 வகுப்புக்கு டிசம்பர் 22 வரையும்

6,7,8,9,10 ஆம் வகுப்புக்கு டிசம்பர் 21 ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது...

இதன் பின் 6-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 11 நாட்களுக்கு, +1 & ,+2 மாணவர்களுக்கு 10 நாட்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது...

பள்ளி மீண்டும் ஜனவரி 2 திறக்கப்படுகிறது....

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.