TNSED Schools Appல் ஆசிரியர்கள் தங்களது Grievance சமர்ப்பிற்க புதிய வசதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 31, 2023

TNSED Schools Appல் ஆசிரியர்கள் தங்களது Grievance சமர்ப்பிற்க புதிய வசதி



TNSED Schools ஆப்பில் ஆசிரியர்கள் தங்களது Grievance சமர்ப்பிற்க புதிய வசதி

ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்கள் தங்களது தேர்வு நிலை,சிறப்பு நிலை முதல் அனைத்து பணிப் பலன் விண்ணப்பங்களையும் TNSED APP மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்தவுடன் தங்களது மொபைல் எண்ணிற்கு குருஞ்செய்தி அனுப்பப்படும்

விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை குறித்தும் TNSED APP மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்..



TNSED School App - New Version - Update Link

CLICK HERE TO Update New Version

ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்கள் தங்களது 8 இலக்க Individual Login ID மூலம்

தேர்வு நிலை,சிறப்பு நிலை முதல் அனைத்து பணிப் பலன் விண்ணப்பங்களையும் TNSED APP மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பித்தவுடன் தங்களது மொபைல் எண்ணிற்கு குருஞ்செய்தி அனுப்பப்படும்

விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை குறித்தும் TNSED APP மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.