TNPSC GROUP IV EXAM - 15 ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 24, 2023

TNPSC GROUP IV EXAM - 15 ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு



TNPSC GROUP IV EXAM - 15 ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு TNPSC GROUP IV EXAM - Exam for 15000 posts will be announced soon

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தி வருகிறது.

விஏஓ, இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், டைப் பிஸ்ட் ஸ்டெனோ டைப்பிஸ்ட் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இது ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வு செய்யப்படுகிறார்கள். அரசுப் பணி என்பதால், குரூப் 4 தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நி லையில், இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு தீபாவளிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD 15 ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.