இளைஞர் எழுச்சி நாள் விழா கொண்டாட்டத்தின் ஆவணத் தொகுப்பினை நாளை 20.10.2023-க்குள் அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 19, 2023

இளைஞர் எழுச்சி நாள் விழா கொண்டாட்டத்தின் ஆவணத் தொகுப்பினை நாளை 20.10.2023-க்குள் அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

Former President Dr. A.P.J. Abdul Kalam's Birthday - Youth Uprising Day Celebration - Celebration - Advising - Pro-Proceedings of Tamil Nadu Directors of Elementary Education and School Education, Dated.13.10.2023. - முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாள் - இளைஞர் எழுச்சி நாள் விழா - கொண்டாடுதல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு - தமிழ்நாடு தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்,நாள்.13.10.2023.



மேலும், இப்பொருள் சார்ந்து தங்களது மாவட்டத்தில் இளைஞர் எழுச்சி நாள் விழா கொண்டாட்டத்தின் ஆவணத் தொகுப்பினை 20.10.2023-க்குள் dseidnss@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.