கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி 09-10-2023 திங்கள் அன்று கட்டுரை போட்டிகள் நடத்துதல் தொடர்பாக CEO செயல்முறைகள் - முதல் பரிசு ரூ.5000/ - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 6, 2023

கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி 09-10-2023 திங்கள் அன்று கட்டுரை போட்டிகள் நடத்துதல் தொடர்பாக CEO செயல்முறைகள் - முதல் பரிசு ரூ.5000/

கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி 09-10-2023 திங்கள் அன்று கட்டுரை போட்டிகள் நடத்துதல் தொடர்பாக CEO செயல்முறைகள் - முதல் பரிசு ரூ.5000/ தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி கட்டுரை போட்டிகள் நடத்துதல் தொடர்பாக,

அன்புடையீர வணக்கம்,

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொழில் துறை சார்பாக நடைபெற உள்ள கட்டுரை போட்டி வருகின்ற *09-10-2023 திங்கள்* கிழமை அன்று *ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபரசுவாமிகள் மேல்நிலைப் பள்ளியில்* வைத்து நடைபெறும். இந்தப் போட்டியானது *06-10-2023 (இன்று)* வெள்ளியன்று நடைபெறுவதாக இருந்தது. தற்பொழுது 09-10-2023 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளையொட்டி 11.10.2023 அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் - முதல் பரிசு ரூ.5000/

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.