அக்டோபர்- 2023 நாட்காட்டி - October- 2023 calendar - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 2, 2023

அக்டோபர்- 2023 நாட்காட்டி - October- 2023 calendar



அக்டோபர்- 2023 நாட்காட்டி - October- 2023 calendar .

*அக்டோபர்- 2023* நாட்காட்டி..

அக்டோபர்- 2023 நாட்காட்டி..

03-10-2023 - செவ்வாய் -6-12 வகுப்பு -- பள்ளி திறப்பு..

03-10-2023 - 04 -10-2023 -- 1-3, std

05-10-2023 - 06-10-2023 -- 4,5 std ஆசிரியர்களுக்கு EE பயிற்சி..

09-10-2023 - திங்கள் - 1-5 வகுப்பு - பள்ளி திறப்பு.

*07-10-2023 - சனி - ஆசிரியர் குறைதீர் நாள்.

06-10-2023 - வெள்ளி - நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு *SMC* கூட்டம்.

13-10-2023 - வெள்ளி - தொடக்கப் பள்ளிகளுக்கு *SMC* கூட்டம். *அரசு விடுமுறை நாட்கள்..*

23-10-2023 - திங்கள் - ஆயுத பூஜை

24-10-2023 - செவ்வாய் - விஜய தசமி.

RL

26-10-2023- வியாழன் - கர்வீர் ஆப் மொகதீன் அப்துல் காதர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.