தமிழ்நாடு முதலமைச்சர் திறனறித் தேர்வு - TNTSE MODEL QUESTIONS - DGE Published - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 23, 2023

தமிழ்நாடு முதலமைச்சர் திறனறித் தேர்வு - TNTSE MODEL QUESTIONS - DGE Published - PDF



தமிழ்நாடு முதலமைச்சர் திறனறித் தேர்வுக்குத் தயாராகுங்கள்

11 ஆம் வகுப்பு படிக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு (500 மாணவர்கள் + 500 மாணவியர்கள்) மாதம் ரூ. 1000/-உதவித்தொகை.

11,12 ஆம் வகுப்பு முதல் இளநிலைப் பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஒரு கல்வியாண்டிற்கு ரூ. 10000/- வழங்கப்படும்

தேர்வு நாள் அக்டோபர் 07 2023 தேர்வு நேரம்

முதல் தாள் -

காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

இரண்டாம் தாள் காலை - மதியம் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை


TNTSE MODEL QUESTIONS - PDF

PAPER - I - MATHEMATICS

PAPER - II - SCIENCE & SOCIAL SCIENCE

CLICK HERE TO DOWNLOAD தமிழ்நாடு முதலமைச்சர் திறனறித் தேர்வு - TNTSE MODEL QUESTIONS PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.