பாடப்புத்தகத்தில் சனாதனம் பகுதி - அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 26, 2023

பாடப்புத்தகத்தில் சனாதனம் பகுதி - அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி!

பாடப்புத்தகத்தில் சனாதனம் பகுதி - அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி!



"பாடப்புத்தகத்தில் சனாதனம் பகுதி - அடுத்தாண்டு மாற்றப்படும்"

2018ஆம் ஆண்டு கொண்டு வந்த பாடப்புத்தகத்தில் சனாதனம் குறித்த பகுதி இடம்பெற்றுள்ளது; 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படுவதால் அடுத்தாண்டு பாடப்புத்தங்கங்கள் மாற்றியமைக்கப்படும்

இருப்பினும் இவ்விவகாரம் குறித்து ஆராய கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது - சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.