72 மணி நேர உண்ணாவிரதம் - 12.9.2023 காலை 10 மணி முதல் - CPS ஒழிப்பு இயக்கம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 4, 2023

72 மணி நேர உண்ணாவிரதம் - 12.9.2023 காலை 10 மணி முதல் - CPS ஒழிப்பு இயக்கம்!

72 மணி நேர உண்ணாவிரதம் - 12.9.2023 காலை 10 மணி முதல் 15.9.2023 காலை 10 மணி வரை சேப்பாக்கம் அரசு வளாகம், சென்னை

CPS ஒழிப்பு இயக்கம்

(CPS Abolition Movement) மாநில மையம்


CPS திட்டத்தை மேற்குவங்காள அரசு இன்று வரை அமுல்படுத்தவில்லை.

• CPS திட்டம் அமுல்படுத்தப்பட்ட இராஜஸ்தான், ஜார்கன்ட், சட்டீஸ்கர், பஞ்சாப், ஹிமாச்சல்பிரதேசம் மாநிலங்களில் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

• திமுக வின் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண் : 309ன் படி CPS ஐ முழுமையாக ரத்து செய்யக் கோரியும்...

• CPS திட்டத்தில் இறந்த, ஓய்வு பெற்ற, ஓய்வுபெறும் அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணிக் கொடை வழங்கக் கோரியும்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.