இஸ்ரோவில் சாதித்த தமிழர்கள் - அனைவரும் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 23, 2023

இஸ்ரோவில் சாதித்த தமிழர்கள் - அனைவரும் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்



இஸ்ரோவில் சாதித்த தமிழர்கள் - அனைவரும் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்

இஸ்ரோவின் முக்கிய மிஷன்களின் திட்ட இயக்குனர்கள் !

சந்திராயன் 1 - மயில்சாமி அண்ணாதுரை !

சந்திராயன் 2 - வனிதா முத்தையா !

சந்திராயன் 3 - வீரமுத்துவேல் !

மங்கள்யான் - சுப்பையா அருணன் !

இவர்கள் அனைவரும் தமிழர்கள்....

இதைவிட முதன்மையானது

இவர்கள் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் !

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.