RTE - இன்று முதல் பள்ளி கட்டணங்கள் குறித்து ஆய்வு - குழு அமைத்தது பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 20, 2023

RTE - இன்று முதல் பள்ளி கட்டணங்கள் குறித்து ஆய்வு - குழு அமைத்தது பள்ளிக்கல்வித்துறை

பள்ளி கட்டணங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது பள்ளிக்கல்வித்துறை

"கட்டாயக் கல்வி சட்டத்தில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு பள்ளிகளில் செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைப்பு;

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, ஆசிரியர் பயிற்றுனர், கண்காணிப்பாளர் அடங்கிய ஆய்வுக்குழு அமைத்து உத்தரவு;

இன்று முதல் பள்ளிகளில் இந்தக்குழு ஆய்வு செய்து, அரசு செலுத்த வேண்டிய கட்டணத்தை நிர்ணயம் செய்யும்"

- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.