தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் எப்போது துவங்கும்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 20, 2023

தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் எப்போது துவங்கும்?

தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் எப்போது துவங்கும்?


இந்த ஆண்டும் தாமதமாகும் நீட் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை ஜூலை மாதம் தொடங்கப்பட வேண்டிய பயிற்சி வகுப்புகள் செப்டம்பரில் தொடங்க உள்ளதாக தகவல்


அரசின் நீட் பயிற்சி மையத்தில் சேர விருப்பமுள்ளவர்களின் பட்டியல் கூட இதுவரை பெறப்படவில்லை; கடந்த ஆண்டும் செப்டம்பர் மாதம்தான் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கின

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.