தமிழக அஞ்சல் துறையில் 2994 காலிப்பணியிடங்கள் - 23.08.2023 விண்ணப்பிக்க கடைசி தேதி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 20, 2023

தமிழக அஞ்சல் துறையில் 2994 காலிப்பணியிடங்கள் - 23.08.2023 விண்ணப்பிக்க கடைசி தேதி!



தமிழக அஞ்சல் துறையில் 2994 காலிப்பணியிடங்கள் - 23.08.2023 விண்ணப்பிக்க கடைசி தேதி!

தமிழக அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - 2994 காலிப்பணியிடங்கள்!!

காலிப்பணியிடங்கள்:

UR - 1406 பணியிடங்கள்
OBC - 689 பணியிடங்கள்
SC - 492 பணியிடங்கள்
ST - 20 பணியிடங்கள்
EWS - 280 பணியிடங்கள்
PWDA - 22 பணியிடங்கள்
PWDB - 38 பணியிடங்கள்
PWDC - 31 பணியிடங்கள்
PWDDE - 16 பணியிடங்கள்

மொத்தம் 2994 பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி:

கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் (கட்டாய அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களாகப் படித்து) தேர்ச்சி பெற்ற 10ஆம் வகுப்புக்கான இடைநிலைப் பள்ளித் தேர்வு தேர்ச்சிச் சான்றிதழ் கட்டாயக் கல்வியாக வைத்திருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:கணினி அறிவு

சைக்கிள் ஓட்டுதல் பற்றிய அறிவு

வயது வரம்பு:

18 முதல் 40 வரை

ஊதிய விவரம்:BPM - ரூ.12,000/- முதல் ரூ.29,380/-

ABPM/DakSevak - ரூ.10,000/- முதல் ரூ..24470/-

தேர்வு முறை:

இந்த மத்திய அரசுபணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்ப கட்டணம்:GEN/OBC/EWS - ரூ.100/-

SC/ST/PWD/Ex-servicemen - விண்ணப்ப கட்டணம் கிடையாது


விண்ணப்பிக்கும் முறை:

https://indiapostgdsonline.gov.in/ என்ற இணைப்பின் மூலம் 03.08.2023 முதல் 23.08.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification – https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.