2023-24 ஆம் நிதியாண்டு முதல் தொழில் வரியினை online-ல் செலுத்துவதற்கான வழிமுறைகள் & Website link - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 20, 2023

2023-24 ஆம் நிதியாண்டு முதல் தொழில் வரியினை online-ல் செலுத்துவதற்கான வழிமுறைகள் & Website link



*அனைத்து பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு*.

*--------------------------*

*2023-24 ஆம் நிதியாண்டு முதல் தொழில் வரியினை ONLINE - ல் மட்டுமே செலுத்த முடியும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது*.

*எனவே, ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற செயலரைத் தொடர்பு கொண்டு*,

*1.PAN NUMBER*

*2. MAIL ID*

*3. MOBILE NUMBER*

*4. PAY DETAILS*

*உள்ளிட்ட தகவல்களை அளித்து வரிவிதிப்பு எண் [ ASSESSMENT NUMBER] பெறவேண்டும் என்பதையும்.*

*அதன்பிறகு, சார்ந்த ஆசிரியர்களே தங்களது வரி விதிப்பு எண்ணைப் பயன்படுத்தி ONLINE வாயிலாக தொழில் வரியினை செலுத்திக் கொள்ளலாம்*

CLICK HERE TO ONLINE TAX PAYING WEBSITE LINK

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.