மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் இடம் மாற்றம் - மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 8, 2023

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் இடம் மாற்றம் - மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் இடம் மாற்றம்

விழுப்புரம் தொடக்கக் கல்வி மாவட்டம் - விழுப்புரம் மாவட் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி) இடம் மாற்றம் செய்யப்பட்டமை - தகவல் தெரிவித்தல் - தொடர்பாக,

மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி செயல்முறைகள்,

அலுவலக முகவரி : மாவட்டக் கல்வி அலுவலகம், (தொடக்கக் கல்வி)

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், (இரண்டாவது தளம்).

மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் - 605 602.

மின்னஞ்சல் முகவரி : deedeovillupuram@gmail.com

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.