1,302 விடுதிகள் - விடுதி ஒன்றுக்கு தலா ரூ,50,000/- நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணை - ஆதிதிராவிடர் நல இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 22, 2023

1,302 விடுதிகள் - விடுதி ஒன்றுக்கு தலா ரூ,50,000/- நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணை - ஆதிதிராவிடர் நல இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

விடுதி ஒன்றுக்கு தலா ரூ,50,000/- நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணை - ஆதிதிராவிடர் நல இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்



ஆதிதிராவிடர் நலம் - விடுதிப் பணிகள் - 2023-2024, ஆம் ஆண்டு புதிய அறிவிப்பு - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு அவசர நிலையில் மேற்கொள்ளப்படும் சிறு பராமரிப்பு பணிகள் மற்றும் அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் காப்பாளர் மூலம் வாங்கி பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஒரு விடுதிக்கு ரூ,50,000/- நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணையிடுதல் - தொடர்பாக, CLICK HERE TO DOWNLOAD ஆதிதிராவிடர் நல இயக்குநர் செயல்முறைகள்PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.