1839 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2023 வரை ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 7, 2023

1839 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2023 வரை ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு

1839 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2023 வரை ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு

பள்ளிக் கல்வி - மேல்நிலைப் பள்ளி -கணிணி பயிற்றுநர் நிலை-1&2- 1880 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன – தற்போது பணிபுரிந்து வரும் 1839 கணினி பயிற்றுஞர் நிலை-1&2- பணியிடங்களுக்கு ஜூலை 2023 முதல் டிசம்பர் 2023 முடிய ஆறு மாத காலத்திற்கு ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்குதல் தொடர்பாக

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.