TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு மறுபிரதி சான்றிதழை இ சேவை மையம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் - TRB அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 18, 2023

TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு மறுபிரதி சான்றிதழை இ சேவை மையம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் - TRB அறிவிப்பு.

TNTET - Teacher Eligibility Test Copy Certificate can be obtained through e-Service Center - TRB Notification. - TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு மறுபிரதி சான்றிதழை இ சேவை மையம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் - TRB அறிவிப்பு.

ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2012,2013,2017&2019 தாள் I &தாள் -II மறுபிரதி கோரும் விண்ணப்பங்கள் இணையதளத்தில் இ சேவை மையம் மூலம் 17.07.2023-முதல் விண்ணப்பித்து ஆசிரியர் தகுதி தேர்வு மறுபிரதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.