Special SMC Meeting Circular 14.07.2023 - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்திட மாநில திட்ட இயக்குனர் அறிவுரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 5, 2023

Special SMC Meeting Circular 14.07.2023 - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்திட மாநில திட்ட இயக்குனர் அறிவுரை



Special SMC Meeting Circular 14.07.2023

அனைத்து அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

சூலை -2023 மாதம் நடைபெறவுள்ளப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 14.07.2023 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் (SMC Meeting) - 14.07.2023 அன்று நடத்திட வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1680/ A11/ ஒபக/ பமேகு/ 2023, நாள்: 05-07-2023, இணைப்பு : மாணவர் தகவல் படிவம், ITI / பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள், காணொளி QR Code.

SMC_PS& MS_Special Meeting Circular 14.07.2023 - Proceedings - CLICK HERE TO DOWNLOAD மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.