போக்குவரத்து துறையில் உள்ள 812 காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு - GO. (Ms.) No.111 - Dated: 21.07.2023 - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 25, 2023

போக்குவரத்து துறையில் உள்ள 812 காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு - GO. (Ms.) No.111 - Dated: 21.07.2023 - PDF

Transport-State Transport Undertakings - Permission for filling up of the post of Driver-cum-Conductor (DCC) as one time measure-Orders - Issued

Dated: 21.07.2023 - GO. (Ms.) No.111

Tamil Nadu Government Ordinance issued to fill the vacant posts in Government Transport Department in Tamil Nadu - 812 candidates are to be selected through District Employment Offices - தமிழகத்தில் அரசு போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு - 812 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

தமிழகத்தில் அரசு போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 812 ஓட்டுநர், நடத்துனர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியீடு

கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை 136, நெல்லை 188 என 5 கோட்டங்களில் 812 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் CLICK HERE TO DOWNLOAD FULL G.O PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.